குர்ஆனில் பெரும்பாலான இடங்களில் இறைவனால் தேர்வுசெய்யப்பட்ட மனிதர்கள் தான் தூதர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். சில இடங்களில் வானவர்களையும் தூதர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை (6:61, 7:37, 10:21, 11:69, 11:77, 11:81, 15:57, 15:61, 19:19, 22:75, 29:31, 29:33, 35:1, 43:80, 51:31) அத்தகைய வசனங்களாகும்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed