14. வணக்கங்கள் அல்லாஹ்வுக்கே

 

வணக்கங்கள் அல்லாஹ்வுக்கே 1:5, 2:83, 2:133, 3:51, 3:64, 4:36, 5:72, 5:117, 6:56, 7:59, 7:65, 7:73, 7:85, 9:31, 11:2, 11:26, 11:50, 11:61, 11:84, 13:36, 15:99, 16:36, 17:23, 18:110, 19:36, 19:65, 20:14, 21:25, 21:92, 22:71, 22:77, 23:23, 23:32, 27:45, 29:16, 29:36, 29:56, 36:61, 39:11, 39:14, 39:64, 40:66, 43:64, 46:21, 51:56, 53:62, 71:3, 98:5, 106:3

 

படைத்தவனையே வணங்க வேண்டும் – 2:21, 6:102, 10:3, 41:37

 

அனைத்து அதிகாரமும் உள்ளவனையே வணங்க வேண்டும் – 5:76, 10:18, 10:104, 11:123, 12:40, 21:66, 25:55, 29:17

 

நேர்ச்சை எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே – 2:270, 3:35, 19:26, 22:29, 76:7

 

அறுத்துப் பலியிடுதல் எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே – 2:173, 5:3, 6:145, 16:115, 108:2

 

பாவமன்னிப்புத் தேடுதல் எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே – 2:199, 2:221, 2:268, 2:284, 3:129, 3:133, 3:135, 4:48, 4:64, 4:106, 4:110, 4:116, 5:18, 5:40, 5:74, 5:118, 7:23, 7:149, 11:3, 11:47, 11:52, 11:61, 11:90, 13:6, 15:49, 18:55, 20:82, 24:22, 24:62, 27:46, 39:53, 40:55, 41:6, 47:19, 48:14, 57:21, 71:10, 110:3

 

ஸஜ்தா எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே – 3:43, 7:206, 17:107, 22:77, 25:64, 27:25, 41:37, 48:29, 53:62, 76:26, 96:19

 

பிரார்த்தனை எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே – 2:186, 3:38, 6:63, 7:29, 7:55, 7:56, 7:180, 7:194, 7:197, 10:12, 10:106, 13:14, 14:39, 14:40, 16:20, 17:56, 17:67, 17:110, 19:4, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 29:65, 30:33, 31:30, 34:22, 35:13,14, 35:40, 39:8, 39:38, 39:49, 40:12, 40:14, 40:20, 40:60, 40:65,66, 46:4, 46:5, 72:20

 

பரிந்துரையை வேண்டுவதும் அல்லாஹ்விடமே – 10:18, 39:43, 43:86

 

15. யாரையும், எதனையும் வணங்கக் கூடாது

 

கால்நடைகளைக் கடவுளாக்கக் கூடாது – 2:51, 2:54, 2:92, 7:148, 7:152

 

வானவர்களை வணங்கக் கூடாது – 3:80, 4:172, 13:13, 16:49, 21:26, 34:40, 43:19, 41:38, 66:6,

 

சிலைகளை வணங்கக் கூடாது – 6:74, 7:71, 7:138, 7:195, 12:40, 14:35, 21:52, 21:57, 21:58, 22:73, 26:71,72, 37:95, 43:18, 53:19,20, 53:23, 71:23

 

மகான்களை வணங்கக் கூடாது – 3:79, 4:172, 5:17, 5:72, 5:116, 7:194, 9:30, 18:102, 19:93, 21:26, 43:19, 43:59

 

மத குருமார்களை வணங்கக் கூடாது – 9:31

 

நபிமார்களை வணங்கக் கூடாது – 3:79, 3:80, 4:171, 4:172, 5:72, 5:73, 5:116, 5:117, 9:31, 18:110,

 

மனிதனை மனிதன் வணங்கக் கூடாது – 3:64

 

சூரியன் சந்திரனை வணங்கக் கூடாது – 41:37

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed