லூத்

 

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்த ஆண்களை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார். – 7:80,81, 11:78,79, 15:72, 26:165,166, 27:54,55, 29:28, 29:29

 

இவர் காலத்தில் தான் ஓரினச் சேர்க்கை முதன் முதலில் தோன்றியது – 7:80

 

இவரது சமுதாயத்தினர் திருந்த மறுத்து தொல்லை தந்தனர் – 7:82, 26:167, 27:56

 

இவரது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டனர். ஊரே தலை கீழாக்கப்பட்டது – 7:83, 7:84, 11:81, 11:82, 11:83, 15:65, 15:73, 15:74, 26:173, 27:58, 29:34, 51:33,34, 54:34, 54:38

 

இவரது மனைவியே இவருக்கு எதிராக இருந்தாள். அவளும் அழிக்கப்பட்டாள் – 7:83, 26:171, 27:57, 29:33, 37:135, 66:10

 

லூத்துடைய சமுதாயத்தை அழிக்க வந்த வானவர்கள் இப்ராஹீமுக்கு முதலில் நற்செய்தி கூறிவிட்டு பின்னர் லூத்துடைய ஊரை நோக்கிப் புறப்பட்டனர் – 11:71, 11:74, 15:53,54 29:31,32

 

அழிக்க வந்த வானவர்கள் அழகிய ஆண்கள் வடிவில் வந்ததால் அவர்களையும் தகாத உறவுக்கு அழைத்தனர் – 11:78,79, 11:81, 15:67,68,69, 54:37

 

இப்ராஹீமும் லூத்தும் சந்தித்துள்ளனர் – 29:26

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *