யாகூப்
இப்ராஹீம் நபியின் பேரன் – 2:132
இஸ்ரவேல் எனவும் இவர் குறிப்பிடப்படுவார் – 3:93
யூஸுஃப் நபியின் தந்தை – 12:6
மகனைப் பிரிந்து கவலைப்பட்டார் – 12:84,85
பல வருடங்கள் மகனைக் காணாதிருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை – 12:87
கண்பார்வை இழந்து பார்வை பெற்றார் – 12:96
இறைத் தூதர்களில் ஒருவர் – 19:49