அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————-

*மேலும், இடப்பக்கத்தார்; இடப்பக்கத்தார் (உடைய துர்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது?*

وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ

*And those on the Left—what of those on the Left?*

*அனற்காற்றிலும், கொதிக்கும் நீரிலும்,*

فِي سَمُومٍ وَحَمِيمٍ

*Amid searing wind and boiling water.*

*கரும்புகைகளின் நிழலிலும் கிடப்பார்கள்.*

وَظِلٍّ مِنْ يَحْمُومٍ

*And a shadow of thick smoke.*

*அது குளிர்ச்சியாகவும் இராது; சுகமாகவும் இராது.*

لَا بَارِدٍ وَلَا كَرِيمٍ

*Neither cool, nor refreshing.£

*இவர்கள் எப்படிப்பட்ட மக்களெனில் இந்த கதியை அடைவதற்கு முன்பு சுகபோகத்தில் மூழ்கியிருந்தார்கள்*

إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ

 *They had lived before that in luxury.*

(*56.Surah Al Waqi’ah 41~45)*

————————————————————-

Justice for *ASIFA*

https://youtu.be/uyjusuAhb5k

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *