அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————-

*மேலும், அவர்கள் விரும்புகின்ற பறவை இறைச்சியையும் உண்பதற்காக அளிப்பார்கள்*.

وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ

*And meat of birds that they may desire.*

*மேலும், அழகிய கண்களை உடைய ‘ஹூர்’ எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்*

وَحُورٌ عِينٌ

*They will have maidens with large, lovely black and white eyes,*

*அவர்கள் மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போன்று அழகாய் இருப்பார்கள்.*

كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ

*The likenesses of treasured pearls*.

*இவை அனைத்தும் உலகில் அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும்.*

جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ

*As a reward for what they used to do.*

(*56.Surah Al Waqi’ah 21~24)*

————————————————————-

Justice for *ASIFA*

https://youtu.be/IeddPS1M5pM

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed