மூஸா

மூஸாவை அவரது எதிரியான ஃபிர்அவ்ன் எடுத்து வளர்த்தான் – 20:38-40, 26:18, 28:7,8,9, 28:12,13

 

மூஸாவிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசினான் – 2:253, 4:164, 7:143,144, 19:52, 20:11-24, 27:9

 

மூஸா (அலை) கோபத்தில் ஒருவரை அடித்ததால் அவர் இறந்து விட்டார். பயந்து கொண்டே நாட்டை விட்டு ஓடினார் – 20:40, 26:14, 28:15-19, 28:33

 

மூஸாவுக்குத் துணையாக ஹாரூனும் இறைத்தூதராக நியமனம் – 20:42, 23:45, 25:35, 26:13, 28:34,35

 

பாறையில் தண்ணீர் – 2:60, 7:160

 

கைத்தடி பாம்பாக மாறுதல் – 7:107, 7:117, 20:20, 26:32, 26:45, 27:10, 28:31

 

கையில் பிரகாசம் – 7:108, 20:22, 26:33, 27:12, 28:32

 

கைத்தடியால் கடல் பிளந்தது – 20:77, 26:63

 

சூனியக்காரருடன் போட்டியிட்டு வெல்லுதல் – 7:110-132, 10:79-81, 20:58-73, 26:37-50

 

மத்யன் நகருக்குச் சென்று மணமுடித்தல் – 28:23-28

 

மூஸாவுக்கு எழுத்து வடிவில் வேதம் – 7:145, 7:150, 7:154

 

முஸாவின் சமுதாயத்தினர் கொடுத்த தொல்லைகள் – 2:51, 2:54, 2:55, 2:59, 2:61, 2:65, 2:67-73, 2:92, 2:93, 2:108, 4:153, 5:22, 5:24, 7:129, 7:138, 7:148, 7:163, 20:86, 20:88

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed