மஹர்

 

மஹர் கட்டாயக் கடமையாகும் – 4:4, 4:24, 4:25, 4:127, 5:5, 60:10

 

மஹர் எவ்வளவு எனத் தீர்மானிப்பதோ, விட்டுக் கொடுப்பதோ, கடனாகப் பெற்றுக் கொள்வதோ பெண்ணின் உரிமையாகும் – 2:229, 2:237, 4:4

 

மஹர் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் – 4:20, 28:27

 

கொடுத்த மஹரைத் திரும்பக் கேட்கக் கூடாது – 4:20, 4:21

 

மஹர் பேசப்பட்டு உடலுறவு கொள்ளாமல் விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் கொடுக்க வேண்டும் – 2:237

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed