அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் திருப்பெயரால்…*

————————————————-

*மனிதன் பதறுபவனாக படைக்கப்பட்டுள்ளான்*

الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا

*Man was created restles*

*அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் திடுக்கிடுகிறான்.*

إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا

*Touched by adversity, he is fretful.*

*அவனுக்கு நன்மை ஏற்பட்டால் கொடுக்காமல் தடுப்பவனாக ஆகிறான்.*

وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعً

*Touched by good, he is ungenerous.*

*(Al-Quran 70:19~21)*

———————————————-

*Ban_NEET*

Justice for *ASIFA*

https://youtu.be/FZUu2Dx20aw

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *