அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

_______________________________

*மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?*

أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ

*O man! What deluded you concerning your Lord, the Most Generous?*

*அவனே உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான்.*

الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ

*He Who created you, and formed you, and proportioned you?*

*மேலும், அவன் விரும்பிய வடிவத்தில் உன்னை அமைத்தான்.*

 فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ

*In whatever shape He willed, He assembled you*

*ஆனால் நீங்கள் நியாயத் தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதுகிறீர்கள்.*

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ

*No! But you deny the Recompense.*

*நிச்சயமாக உங்கள் மீது கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.*

وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ

*Though over you are watchers*.

*அவர்களோ கண்ணியமிக்க எழுத்தர்களாவர்*.

كِرَامًا كَاتِبِينَ

Honest recorders.

*உங்களுடைய ஒவ்வொரு செயலையும் அறிகின்றார்கள்.*

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

They know everything you do.

(அல்குர்ஆன்: *82:6-12)*

____________________________________

Justice for *ASIFA*

https://youtu.be/uBt-LG6-57Y

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed