பொருளாதாரம் ஓர் அருட்கொடை

 

பொருளாதாரம் ஓர் அருட்கொடை – 2:198, 3:174, 3:180, 4:32, 4:37, 4:73, 9:28, 9:59, 9:74, 9:75, 9:76, 16:14, 17:12, 17:66, 24:22, 24:32, 24:33, 28:73, 30:23, 30:46, 35:12, 45:12, 62:10, 73:20

 

தலைமைத்துவமும் பொருளாதாரமும்

 

தலைமைத்துவத்துக்கு பொருளாதாரம் ஒரு தகுதியில்லை – 2:247

 

வறுமையும், செல்வமும் நிரந்தரமல்ல

 

காலச் சக்கரத்தின் சுழற்சி – 3:140

 

வறுமையாலும், நோயாலும் சோதனை – 2:155, 6:42

 

கெட்டவர்களிடம் செல்வம் குவிந்திருத்தல்

 

கெட்டவர்களிடம் செல்வம் குவிந்திருப்பதைக் கண்டால் – 2:212, 9:55, 9:69, 9:85, 10:88, 13:26, 17:30, 18:34,35, 18:46, 20:131, 23:55, 28:82, 29:62, 30:37, 34:35, 34:37, 57:20, 58:17, 68:14, 104:3

 

பொருளிழப்புக்குக் கலங்கக் கூடாது

 

பொருளிழப்பு ஏற்படும்போது – 2:155, 3:186

 

அதிகச் செல்வத்தில் மதி மயங்குதல் கூடாது – 6:44, 17:16, 18:46

 

யாருக்காகச் செலவிட வேண்டும்

 

பெற்றோருக்குச் செலவிடுதல் – 2:83, 2:215, 4:36, 6:151, 17:23

 

பிள்ளைகளுக்கு தந்தை செலவிடுதல் – 2:233

 

உறவினர்களுக்குச் செலவிடுதல் – 2:177, 2:215, 4:8, 4:36, 16:90, 17:26, 24:22, 30:38

 

யாசகம் கேட்காது அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுவோருக்கு முன்னுரிமை – 2:273

 

அனாதைகளுக்குச் செலவிடுதல் – 2:177, 2:215, 4:8, 4:36, 76:8, 90:15

 

ஏழைகளுக்குச் செலவிடுதல் – 2:177, 2:215, 4:8, 4:36, 17:26, 24:22, 30:38, 51:19, 69:34, 74:44, 76:8, 89:18, 95:16, 107:3

 

யாசிப்போருக்குச் செலவிடுதல் – 2:177, 51:19, 70:25, 93:10

 

நாடோடிகளுக்குச் செலவிடுதல் – 2:177, 2:215, 17:26, 30:38

 

அடிமைகளை விடுவிக்கச் செலவிடுதல் – 2:177

 

கைதிகளுக்குச் செலவிடுதல் – 76:8

 

மனைவிக்கு கணவன் செலவிடுதல் – 4:34, 65:6

 

அண்டை வீட்டாருக்குச் செலவிடுதல் – 4:36

 

கடன்பட்டோருக்குச் செலவிடுதல் – 2:280

 

தீங்கிழைத்தோருக்குச் செலவிடுதல் – 24:22

 

கடன் வாங்கியவருக்கு அவகாசத்தை நீட்டித்தல் – 2:280

 

எதைச் செலவிட வேண்டும்

 

தாம் விரும்புவதைச் செலவிடுதல் – 2:267, 3:92

 

தேவைக்கு மிஞ்சியதையே செலவிட வேண்டும் – 2:219

 

ஹலாலானதைச் செலவிட்டால் தான் நன்மை – 2:215, 2:267

 

நடுத்தரமான அளவில் தான் செலவிட வேண்டும் – 17:26, 17:29, 25:67

 

கெட்டவைகளைச் செலவிடக் கூடாது – 2:267, 3:92

 

செலவிடுவதால் கிடைக்கும் பயன்

 

பன்மடங்கு நன்மை – 2:245, 2:261, 2:265, 2:272, 9:121, 34:39, 57:7, 57:18

 

தர்மத்தால் வறுமை ஏற்படாது – 2:268, 2:276

 

ஏழைகளுக்கு உதவுவதால் பாவங்கள் அழியும் – 2:271

 

எவ்வாறு செலவிட வேண்டும்

 

இறை திருப்திக்காகச் செலவிட்டால் மட்டுமே நன்மை – 2:265, 2:266, 2:272, 5:27, 8:60, 9:54, 9:99, 76:9

 

வெளிப்படையாகவும், இரகசியமாகவும் செலவிடலாம் – 2:271, 2:274, 13:22, 14:31, 16:75, 35:29

 

தர்மத்தின் பயன்களை அழிப்பவை – 2:262, 2:263, 2:264, 3:117, 4:38, 9:53, 9:54, 9:98

 

கஷ்டப்படும்போதும் செலவிடுதல் சிறப்பானது – 3:134

 

தீய வழியில் செலவு செய்வோருக்கு ஏற்படும் கதி – 3:117, 8:36

 

கஞ்சர்களுக்கு ஏற்படும் கதி – 3:180, 4:37, 9:34,35, 9:76,77, 47:37, 47:38, 92:8-11

 

கஞ்சத்தனம் கூடாது – 4:128, 25:67, 57:24, 59:9, 64:16

 

செலவிட வழியில்லாதவர்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டும் – 9:92

 

அவசியமான நேரத்தில் செலவிடுதல் – 57:10

 

செலவிடுவோரைக் குறை கூறுவோர் – 9:79

 

வீண் விரயம் – 6:141, 7:31, 17:26, 25:67

 

இல்லாதவர் மென்மையாக பதிலளித்தல் – 17:28, 93:10

 

இரவு பகல் எந்நேரமும் செலவிடலாம் – 2:274

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed