பெரும் பாவங்கள்

 

இணை கற்பித்தல் – 4:48, 4:116, 5:72, 6:88, 39:65

 

விபச்சாரம் – 4:15, 4:24, 4:25, 5:5, 17:32, 23:5, 23:7, 24:2, 24:30, 24:31, 24:33, 25:68, 42:37, 53:32, 60:12, 70:29, 70:30

 

கொலை – 2:84, 2:91, 2:179, 4:92, 4:92, 4:93, 5:28,29, 5:32, 5:45, 6:151, 17:33, 25:68

 

உலகில் நடந்த முதல் கொலை – 5:30

 

தற்கொலை – 2:195, 4:29,30

 

குழந்தைகளைக் கொலை செய்தல் – 6:137, 6:140, 6:151, 16:58,59, 17:31, 60:12, 81:8,9

 

வாக்குறுதி மீறல் – 17:34, 33:15

 

பள்ளிவாசல்களில் அல்லாஹ்வை வணங்கத் தடை விதித்தல் – 2:114, 2:217

 

சாட்சியத்தை மறைத்தல் – 2:140

 

லஞ்சம் – 2:188, 2:5:42, 5:62, 5:63

 

நல்வழியைத் தடுப்பது – 2:217, 3:99, 4:160, 4:167, 7:45, 7:86, 8:36, 8:47, 9:9, 9:34, 11:19, 13:33, 14:3, 16:88, 22:25, 43:37, 47:1, 47:32, 47:34, 58:16, 63:2

 

மது – 2:219, 5:90, 5:91

 

சூதாட்டம் – 2:219, 5:90, 5:91

 

பெண்களின் உரிமையைப் பறிப்பது – 2:231, 2:232

 

வட்டி – 2:275, 2:276, 2:278, 2:279, 3:130, 4:161, 30:39

 

அனாதைச் சொத்தை அபகரித்தல் – 2:220, 4:2, 4:6, 4:9, 4:10, 6:152, 17:34, 89:17

 

பிறர் பொருட்களை அபகரித்தல் – 2:188, 4:2, 4:29, 4:161, 9:34

 

சோதிடம் – 5:90, 6:50, 7:188, 10:20, 11:31, 27:65, 52:41, 53:35

 

அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டுதல் – 2:79, 3:75, 3:78, 3:94, 4:50, 5:103, 6:21, 6:93, 6:112, 6:137, 6:138, 6:140, 6:144, 7:37, 10:17, 10:59, 10:60, 10:69, 11:18, 16:105, 16:116,117, 18:15, 20:61, 29:68, 34:8, 37:151,152, 39:32, 39:60, 61:7

 

பெண்களைக் கேலி செய்தல் – 7:86

 

திருட்டு – 5:38, 60:12

 

உறவினரைப் பகைத்தல் – 2:27, 13:25, 47:22

 

வேதத்தை மறைத்தல் – 2:159, 2:174, 3:187

 

விளை பொருட்களை அழித்தல் – 2:205

 

கஞ்சத்தனம் – 3:180, 4:37, 4:128, 9:34,35, 9:76, 25:67, 47:37, 47:38, 57:24, 59:9, 64:16, 92:8

 

குழப்பம் செய்தல் – 2:27, 2:60, 2:191, 2:205, 2:217, 4:91, 5:33, 5:64, 7:56, 7:74, 7:85, 7:86, 11:85, 11:116, 13:25, 26:152, 26:183, 28:77, 28:83, 29:36, 47:22

 

பெற்றோரைத் துன்புறுத்துதல் – 6:151, 17:23, 46:17

 

போரில் புறமுதுகு காட்டல் – 8:16

 

அவதூறு கூறல் – 4:112, 4:155, 24:4, 24:6, 24:11, 12,13, 24:16, 24:23, 33:58 60:12

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *