அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் திருப்பெயரால்…*
———————————————-
*பூமியில் அல்லாஹ்வை நம்மால் வெல்ல முடியாது எனவும், (தப்பித்து) ஓடியும் அவனை வெல்ல முடியாது எனவும் உணர்ந்து கொண்டோம்.*
وَأَنَّا ظَنَنَّا أَنْ لَنْ نُعْجِزَ اللَّهَ فِي الْأَرْضِ وَلَنْ نُعْجِزَهُ هَرَبًا
*And we are certain that we cannot defeat Allah in the earth, we can never run away and escape.*
(72. *Al-Jinn,* Ayah 12)
———————————————-
*Ban_NEET*
Justice for *ASIFA*