நீதியை நிலைநாட்டுதல்
குற்றவாளிகள் என்று தெரிந்தால் அவருக்காக வக்கீல்கள் வாதாடலாமா? – 4:105
ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே நீதி – 4:135
எதிரிகளுக்கும் நீதி செலுத்துதல் – 5:2, 5:8, 5:42, 60:8
நீதி செலுத்துதல் கட்டாயக் கடமை – 7:29, 16:90, 42:15
நீதியாக சமரசம் செய்தல் – 49:9
உறவினருக்காக நீதியை வளைக்கக் கூடாது – 4:135, 6:152
நீதியை நிலைநாட்ட வேண்டும் – 4:58, 4:135, 5:8, 5:42, 6:152, 7:29, 16:76, 16:90, 42:15, 49:9
நீதி வழங்கும்போது மன இச்சையைப் புறக்கணித்தல் – 4:135