அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————-

*நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.*

وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً

*And you become three classes.*

(முதல் வகையினர்) *வலப்புறத்திலிருப்போர். வலப்புறத்தில் இருப்போர் என்றால் என்ன?நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.*

فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ

*Those on the Right—what of those on the Right?*

(இரண்டாம் வகையினர்) *இடது புறத்தில் இருப்பவர்கள். இடது புறத்தில் இருப்போர் என்றால் என்ன?*

وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ

*And those on the Left—what of those on the Left?*

(மூன்றாவது வகையினர்) *முந்தியோர். (தகுதியிலும்) முந்தியோரே.*

وَالسَّابِقُونَ السَّابِقُونَ

*And the forerunners, the forerunners.*

*அவர்களே (இறைவனுக்கு) நெருக்கமானோர்.*

أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ

*Those are the nearest.*

(*56.Surah Al Waqi’ah 7~11)*

————————————————————-

Justice for *ASIFA*

https://youtu.be/6WSsDqJY1xc

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed