நல்ல பண்புகள்
பொறுமையின் மூலம் உதவி தேடுதல் – 2:45, 2:153
சோதனைகளைப் பொறுத்துக் கொள்வது – 2:155, 3:142, 3:186, 12:18, 12:83, 31:17, 47:31
வறுமை மற்றும் நோயைச் சகித்துக் கொள்வது – 2:155, 2:177
பொறுமையை அல்லாஹ்விடம் வேண்டுதல் – 2:250, 7:126
பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் – 2:153, 2:249, 8:46, 8:66
பிறர் தரும் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்வது – 3:186, 6:34, 14:12, 20:130, 38:17, 41:35, 42:43, 50:39, 73:10
இறை உதவி வரும் வரை பொறுமையைக் கடைப்பிடித்தல் – 7:87, 7:128, 10:109, 11:49, 14:12, 30:60, 40:55, 40:77, 46:35, 52:48, 68:48, 70:51, 76:24
பொறுமைக்கு உலகில் கிடைக்கும் பரிசு – 3:120, 3:125, 7:137, 32:24
பொறுமைக்கு மறுமையில் கிடைக்கும் பரிசு – 2:146, 2:156, 3:186, 3:200, 11:11, 11:115, 12:90, 13:22, 13:24, 16:42, 16:96, 16:110, 16:126, 23:111, 25:75, 28:54, 29:59, 33:35, 39:10, 76:12
வணக்கங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்வது – 19:65, 20:132
இறைவனுக்காகவே பொறுமையை மேற்கொள்வது – 74:7
பொறுமையை மற்றவர்களுக்கும் வலியுறுத்துதல் – 90:17, 103:3
பொறுமையைக் கடைப்பிடிக்கும் முறை – 2:156,157
பழி தீர்ப்பதை விட பொறுமை நல்லது – 16:126,127
பெருந்தன்மையாக அலட்சியம் செய்தல் – 2:109, 4:63, 4:149, 5:13, 7:199, 15:85, 24:22, 42:40, 43:89, 64:14
மக்களிடையே நல்லிணக்கம் – 2:182, 2:220, 2:224, 4:35, 4:114, 4:128, 4:129, 8:1, 42:40, 49:9, 49:10
உறவினருடன் இணக்கம் – 4:1, 8:75, 13:21, 13:25, 33:6, 2:215
உள்ளதைக் கொண்டு திருப்தியடைதல் – 2:273, 9:59, 20:131
தனக்கு விரும்புவதைப் பிறருக்கும் விரும்புதல் – 2:267, 3:92
நளினமாக நடத்தல் – 2:263, 3:159, 4:8, 17:28, 20:44, 25:63
பிறருக்காகப் பரிந்துரைத்தல் – 4:85
விமர்சனங்களுக்கு கலங்கலாகாது
விமர்சனங்களுக்கு கலங்கலாகாது – 2:214, 3:120, 3:140, 3:146, 3:186, 4:46, 5:54, 33:19, 60:2
சமாதானத்தை ஏற்றல்
சமாதானத்தை ஏற்றல் – 4:90, 4:94, 8:61
தம்மை விட பிறரைக் கவனித்தல்
தம்மை விட பிறரைக் கவனித்தல் – 59:9
பணிவு
பணிவு – 15:88, 17:37, 25:63, 26:215, 31:18, 31:19
வெட்கம்
வெட்கம் – 28:25, 33:53
உண்மை பேசுதல்
உண்மை பேசுதல் – 9:119,
உண்மைக்கு பரிசு – 3:17, 5:119, 33:23,24, 33:35, 39:33
உண்மை பேசுதல் நபிமார்கள் பண்பு – 19:50, 19:54, 36:52
உண்மை பேசுதல் பற்றி விசாரணை – 33:8
சுயமரியாதை
சுயமரியாதை – 2:273, 4:6
மன்னித்தல்
மன்னித்தல் – 2:109, 3:134, 4:149, 5:13, 7:199, 15:85, 23:96, 24:22, 41:34, 42:37, 42:40, 42:43, 43:89, 64:14
விருந்தோம்பல்
விருந்தோம்பல் – 11:69, 18:77, 33:53, 51:26,27
கூச்சலைத் தவிர்த்தல்
கூச்சலைத் தவிர்த்தல் – 31:19, 49:3
தீய பேச்சைத் தவிர்த்தல்
தீய பேச்சைத் தவிர்த்தல் – 4:148, 14:24, 14:26, 17:53, 22:24, 23:3, 24:15, 25:72, 28:55, 33:70, 35:10
சபை ஒழுக்கம் பேணல்
சபை ஒழுக்கம் பேணல் – 4:140, 24:62, 58:11
தீய சபைகளைப் புறக்கணித்தல் – 4:140, 6:68
அண்டை வீட்டார்
அண்டை வீட்டாருடன் நல்லுறவு – 4:36
கற்பு நெறி
கற்பு நெறியே வெற்றி – 21:91, 23:5, 24:30, 24:31, 33:35
நாணயம் பேணல்
நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளை உரியவரிடம் ஒப்படைத்து விடுவது – 2:282, 2:283, 3:75, 4:2, 4:58, 8:27, 12:54, 23:8, 70:32
பதில் வாழ்த்து
வாழ்த்துக்கு பதில் வாழ்த்துக் கூறுதல் – 4:86
நன்மையில் உதவுதல்
நன்மையான விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவுதல் – 5:2
மூடர்களை அலட்சியம் செய்தல்
மூடர்களை அலட்சியம் செய்தல் – 7:199, 25:63, 28:55
நீதியை நிலைநாட்டுதல்
நீதியை நிலைநாட்டுதல் – 4:58, 5:8, 5:42, 6:152, 7:29, 16:90, 49:9, 57:25