நல்லோர்கள் 

 

மர்யம்

 

பிறப்பு – 3:36-39

 

இறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டார் – 3:35

 

இறைவனால் சிறப்பாகக் கவனிக்கப்பட்டார் – 3:37, 3:44, 3:45, 5:110

 

மிகச் சிறந்த பெண்மணி – 3:42, 5:75, 21:91, 23:50, 66:12

 

ஆண் துணையின்றி கருவுற்றார் – 3:45, 4:156, 4:171, 19:16-19 19,20,21, 19:27, 21:91

 

மர்யம் கடவுள் அல்ல – 5:17, 5:75

 

இம்ரான்

 

இம்ரான் – 3:33, 3:35, 66:12

 

அபூபக்ர்

 

அபூபக்ர் – 9:40

 

குகைவாசிகள்

 

குகைவாசிகள் – 18:9-21

 

லுக்மான்

 

லுக்மான் – 31:12, 31:13

 

தாலூத்

 

தாலூத் – 2:247, 2:249, 2:250

 

துல்கர்னைன்

 

துல்கர்னைன் – 18:83-98

 

அந்த மூவர்

 

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர் – 9:118

 

ஸைத்

 

ஸைத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் – 33:37

 

மனைவியை அவர் விவாகரத்துச் செய்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை மணந்து கொண்டனர் – 33:37

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் – 33:37

 

ஸாபியீன்கள்

 

ஸாபியீன்கள் – 2:62, 5:69, 22:17

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed