நரகம்

 

அனைவரும் நரகைக் கடக்க வேண்டும் – 19:71

 

நரகின் எரிபொருட்கள் – 2:24, 21:98, 40:72, 72:15

 

நரகில் பல படித்தரங்கள் – 4:145

 

வெளியேற முடியாது – 5:37, 32:20

 

நரகத்திற்கு ஏழு வாசல்கள் உள்ளன – 15:44

 

தீய வழிகாட்டிய தலைவர்களும், வழிகாட்டப்பட்டவர்களும் சண்டையிட்டுக் கொள்வர் – 7:38, 7:39, 26:96-102, 33:66-68, 38:60-63, 40:47-48

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *