நரகத்தின் நிகழ்வுகள்

நரகத்தில் உணவு

 

கொதிக்கும் நீர் புகட்டப்படும் – 6:70, 10:4, 37:67, 38:57, 47:15, 55:44, 56:42, 56:54, 56:93, 78:25, 88:5

 

சீழ் புகட்டப்படும் – 14:16,17, 38:57, 69:36, 78:25

 

கொதிக்கும் நீரால் குடல் துண்டாகும் – 47:15

 

உருக்கப்பட்ட செம்பு போல் வெப்பமுடைய தண்ணீர் புகட்டப்படுவர் – 18:29

 

ஸக்கூம் மரமே உணவாகும் – 37:66, 44:43-46, 56:52,53

 

தொண்டைக்குள் இறங்காத உணவு தோலைக் கருகச் செய்யும் – 73:13, 74:29

 

முள்மரமே உணவாகும் – 88:6

 

பசியைப் போக்காத உணவு – 88:7

 

பல் வகைத் தண்டனைகள்

 

கருகும் தோல்கள் உடனே மாற்றப்படும் – 4:56

 

நெருப்பினால் ஆன ஆடை – 22:19

 

கொதிநீர் தலையில் ஊற்றப்படும் – 22:19, 44:48

 

நெருப்பினால் எரிக்கப்படுவர் – 40:72

 

நெருப்புக் காற்று வீசும் – 56:42

 

விலங்கிடப்படுவார்கள் – 13:5, 34:33, 36:8, 40:71, 69:32, 73:12, 76:4

 

நெருப்பால் விரிப்பு – 7:41

 

நெருப்பால் போர்வை – 7:41

 

பழுக்கக் காய்ச்சி சூடு போடப்படும் – 9:35

 

நெருப்பின் வேகம் தணியும்போது உடனே அதிகரிக்கப்படும் – 17:97

 

நரகத்தில் மரணம் இல்லை – 14:17, 20:74, 35:36, 44:56, 78:13, 87:13

 

நரகம் கடுமையான வெப்பமுடையது – 9:81

 

நரகவாசிகளின் கூச்சலும், அலறலும் – 11:106, 21:100

 

இரும்புச் சம்மட்டியால் அடிக்கப்படுவார்கள் – 22:21

 

முகத்தை எரிக்கும் நெருப்பு – 23:104

 

நரகத்தின் பேரிரைச்சல் – 25:12, 67:7

 

நரகில் புரட்டி புரட்டிப் போடப்படுவார்கள் – 26:94, 33:66

 

கீழ்ப்புறத்திலிந்தும், மேற்புறத்திலிருந்தும் வேதனை செய்யப்படும் – 29:55

 

வேதனை இலேசாக்கப்படாது – 40:49, 43:75

 

கரும் புகையே நிழலாகும் – 56:43-44

 

கடுமையான காவலர்கள் – 66:6, 74:31

 

மண்டை ஓட்டைக் கழற்றும் வெப்பம் – 70:16

 

மாளிகை போல் பிரம்மாண்டமான தீப்பந்தங்களை வீசி எறியும் – 77:31-34

 

குளிர்ச்சியை அனுபவிக்க மாட்டார்கள் – 78:24

 

இதயங்களைத் தாக்கும் கடும் நெருப்பு – 104:6,7

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed