அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————

அதை நம்பாதோர் அவசரப்படுகின்றனர். *நம்பிக்கை கொண்டோர் அதைப் பற்றி அஞ்சுகின்றனர்.* அது உண்மை என்று அறிகின்றனர். கவனத்தில் கொள்க! *யுகமுடிவு நேரம் குறித்து தர்க்கம் செய்வோர் தூரமான வழிகேட்டில் உள்ளனர்.*

یَسۡتَعۡجِلُ بِهَا ٱلَّذِینَ لَا یُؤۡمِنُونَ بِهَاۖ وَٱلَّذِینَ ءَامَنُوا۟ مُشۡفِقُونَ مِنۡهَا وَیَعۡلَمُونَ أَنَّهَا ٱلۡحَقُّۗ أَلَاۤ إِنَّ ٱلَّذِینَ یُمَارُونَ فِی ٱلسَّاعَةِ لَفِی ضَلَـٰلِۭ بَعِیدٍ

*Those who do not believe in it seek to hasten it; but those who believe are apprehensive of it, and they know it to be the truth. Absolutely, those who question the Hour are in distant error.*

*(42. Ash-Shura, Ayah 18)*‏

———————————————-

*Stay Home Stay Safe*

Justice for *ASIFA*

https://youtu.be/wZdGtc4G29w

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *