அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
——————————————
அநீதி இழைத்தோர் தாங்கள் செய்தது பற்றி அஞ்சியோராக இருப்பதை நீர் காண்பீர்! அது அவர்களை வீழ்த்திவிடும். *நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.* அவர்கள் நாடியவை அவர்களது இறைவனிடம் அவர்களுக்காக உண்டு. *இதுவே பேரருள்.*
تَرَى ٱلظَّـٰلِمِینَ مُشۡفِقِینَ مِمَّا كَسَبُوا۟ وَهُوَ وَاقِعُۢ بِهِمۡۗ وَٱلَّذِینَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فِی رَوۡضَاتِ ٱلۡجَنَّاتِۖ لَهُم مَّا یَشَاۤءُونَ عِندَ رَبِّهِمۡۚ ذَ ٰلِكَ هُوَ ٱلۡفَضۡلُ ٱلۡكَبِیرُ
You will see the unjust terrified of what they have earned, and it will befall them. *As for those who believe and do good deeds, they will be in the Meadows of the Gardens*; they will have whatever they please in the presence of their Lord; *that is the supreme blessing.*
*(42. Ash-Shura, Ayah 22)*
———————————————-
*Stay Home Stay Safe*
Justice for *ASIFA*