நபித்துவம் இறைவனின் நியமனம்

 

நபியாக நியமிப்பது தகுதியால் அல்ல. இறைவனின் நியமனமே – 3:81, 6:124, 19:12, 19:29, 93:7

 

நபிமார்களும் மனிதர்களே

 

வானவர் தன்மை நபிமார்களுக்கு இல்லை – 6:50

 

நபிமார்களும் மனிதர்களே – 3:79, 10:2, 11:27, 14:10, 14:11,12, 16:43, 17:93, 17:94, 18:110, 21:3, 21:7, 23:24, 23:33, 23:34, 23:47, 26:154, 26:186, 36:15, 41:6, 54:24, 64:6

 

நபிமார்கள் உணவு உட்கொண்டனர் – 3:93, 5:75, 18:77, 21:8, 23:51, 25:7, 25:20, 26:79, 33:53

 

நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர் – 2:35, 4:1, 7:19, 7:83, 7:189, 11:40, 11:81, 13:38, 15:65, 19:55, 20:10, 20:117, 20:132, 21:76, 21:84, 21:90, 26:169, 26:170, 27:7, 27:57, 28:27, 28:29, 29:32, 29:33, 33:6, 33:28, 33:37, 33:50, 33:52, 33:53, 33:59, 37:76, 37:134, 38:43, 39:6, 51:26, 66:1, 66:3, 66:5

 

நபிமார்கள் பிள்ளைகள் பெற்றனர் – 2:132, 2:133, 3:39, 3:61, 5:27, 11:42, 11:45, 11:71, 11:72, 12:5, 12:67, 12:81, 12:87, 13:38, 14:35, 14:39, 15:53, 19:7, 33:59, 37:101, 37:102, 37:112, 51:28

 

நபிமார்கள் மரணித்தனர் – 2:133, 3:144, 6:162, 19:15, 21:8, 21:34, 26:81, 34:14, 39:30, 46:5

 

நபிமார்கள் கவலைப்பட்டனர் – 3:176, 5:41, 6:33, 10:65, 11:70, 12:13, 12:84, 12:86

 

நபிமார்கள் கொல்லப்பட்டனர் -2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70

 

நபிமார்கள் நோய் நொடிக்கு ஆளானார்கள் – 2:214, 6:34, 12:110, 14:12, 26:80, 38:41

 

அதிகாரத்தில் நபிமார்களுக்குப் பங்கில்லை

 

நபிமார்களும் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் – 5:109, 5:116,117, 7:6, 39:69, 77:11

 

நபிமார்கள் மறுமையில் கைவிடுவார்கள் – 4:41, 5:116,117

 

தவறு செய்தால் நபிமார்களும் தப்ப முடியாது – 2:120, 6:15, 10:15, 10:106, 11:63, 39:13

 

நன்மையோ, தீமையோ செய்ய நபிமார்களுக்கு இயலாது – 6:17, 7:188, 10:49, 10:107, 36:23, 39:38, 72:21

 

சுயமாக அற்புதம் செய்ய நபிமார்களுக்கு இயலாது – 3:49, 5:110, 6:37, 6:57, 6:109, 13:38, 14:11, 40:78

 

நபிமார்களிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இல்லை – 6:50, 6:58, 11:31

 

நபிமார்களையும் அல்லாஹ்தான் மன்னிக்க முடியும் – 4:106, 7:23, 7:151, 11:47, 23:118, 26:82, 28:16, 38:24, 38:35, 40:55, 47:19, 48:2, 66:1, 71:28, 110:3

 

மகனையும், மனைவியையும் நூஹ் நபியால் காப்பாற்ற முடியவில்லை – 11:42, 11:45,46, 66:10

 

தமது சந்ததிகளுக்கும், தந்தைக்கும் இப்ராஹீம் நபியால் உதவ முடியவில்லை – 2:124, 9:114, 14:35

 

ஈஸா நபியை இறைவன் அழிக்க நினைத்தால் யாராலும் அவரைக் காப்பாற்ற இயலாது – 5:17

 

மகன் காணாமல் போவதை யாகூப் நபியால் தடுக்க முடியவில்லை – 12:84, 85

 

சிறைக்குச் செல்லாமல் யூஸுஃப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை – 12:35

 

அய்யூப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை – 21:83,84, 38:41

 

யூனுஸ் நபி நினைத்தது நடக்கவில்லை 21:87, 37:144, 68:49

 

லூத் நபியால் தம் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை – 7:83, 66:10, 15:59,60

 

நபிமார்கள் இறைக்கட்டளைக்கு மாறுசெய்ய முடியாது – 6:15, 10:15, 11:63, 39:13

 

முதுமை வரை இப்ராஹீம் நபியால் தமக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை – 14:39, 15:54

 

முதுமை வரை ஸக்கரியா நபியால் தமக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை – 3:38-40, 19:2-9, 21:89,90

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed