நபிகள் நாயகத்தின் பரிந்துரை யாருக்கு கிடைக்கும்❓
நபிகள் நாயகத்தின் பரிந்துரை அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காதவர்களுக்கே கிடைக்கும்.
மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதிபெறும் பாக்கியமுடையவர் யார் எனில்,
தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர் தாம் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி)
நூல்: புகாரி (99)
ஏகத்துவம்