*அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…*

———————————————-

கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது *தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம்.* குற்றம் புரிந்து வந்ததால் அநீதி இழைத்தவர்களைக் கடுமையாகத் தண்டித்தோம்.

‎فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ

Then, when they neglected what they were reminded of, *We saved those who prohibited evil,* and We seized those who did wrong with a terrible punishment, because of their sinfulness.

(7. *Al-A’raf,* Ayah 165)

———————————————-

*Stay Home Stay Safe*

*Justice for ASIFA*

https://youtu.be/8h5EuMh2epQ

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *