அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————

*திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள்* செய்தவரைத் தவிர. அவர்களது *தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான்.* அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். *திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார்.* அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். *வீணானவற்றைக் கடக்கும்போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்*.

إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلࣰا صَـٰلِحࣰا فَأُو۟لَـٰۤىِٕكَ یُبَدِّلُ ٱللَّهُ سَیِّـَٔاتِهِمۡ حَسَنَـٰتࣲۗ وَكَانَ ٱللَّهُ غَفُورࣰا رَّحِیمࣰا وَمَن تَابَ وَعَمِلَ صَـٰلِحࣰا فَإِنَّهُۥ یَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابࣰا وَٱلَّذِینَ لَا یَشۡهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّوا۟ بِٱللَّغۡوِ مَرُّوا۟ كِرَامࣰا

*Except for those who repent, and believe, and do good deeds.* These—God will *replace their bad deeds with good deeds. *God is ever Forgiving and Merciful. *Whoever repents and acts righteously* has inclined towards God with repentance. And those who do not bear false witness; and when *they come across indecencies, they pass by with dignity*

*[25. Al-Furqan, Ayah (25:70-72)]*‏

———————————————-

*Stay Home Stay Safe*

Justice for *ASIFA*

https://youtu.be/2olkOxNzu-g

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *