தினசரி துஆ மனனம் செய்வோம் -5

Dua

اللَّهُمَّ أَصْلِحْ لِي سَمْعِي وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَيْنِ مِنِّي، وَانْصُرْنِي عَلَى مَنْ ظَلَمَنِي، وَأَرِنِي مِنْهُ ثَأْرِي‏.‏

Translation :

நபி ஸல் அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்தவராக இருந்தார்கள்:

“யா அல்லாஹ் ! என்னுடைய செவிப்புலனையும் கண்பார்வையையும் சீராக்குவாயாக! அவை இரண்டையும் என்னிலிருந்து அனந்தரமாக ஆக்குவாயாக! எனக்கு யார் அநியாயம் செய்தார்களோ அவருக்கு எதிராக எனக்கு உதவி செய்வாயாக! அவரிடமிருந்து பழிவாங்குவதை எனக்குக் காட்டுவாயாக!”

அல் அதபுல் முஃப்ரத் : 649
Arvippavar : Jabir (R.A)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *