தாவூது
ஜாலூத் என்ற கொடியவனைப் போரில் கொன்றார் – 2:251
இவருக்கு ஸபூர் எனும் வேதம் வழங்கப்பட்டது – 4:163, 17:55
இவருக்கு மலைகள், பறவைகள் வசப்படுத்திக் கொடுக்கப்பட்டன – 21:79, 34:10, 38:19
இவர் தான் கவச உடைகளை முதலில் தயாரித்தவர் – 21:80
இரும்பை உருக்கி பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் கலையும் இவர் மூலமே உலகுக்குக் கிடைத்தது – 34:10
விசித்திரமான வழக்கு மூலம் இவருக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது – 38:21-25