*ஜும்ஆ தின நினைவூட்டல்*

———————————————-

//*ஜும்ஆ தினத்தில் அதிகமாக ஸலவாத் கூறுவோம்*//

———————————————-

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும்.

*அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள்.*

*அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது.*

*அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும்*.

*அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும்*.

எனவே *அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள்*

நூல்: *அபூதாவூத் 883*

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

*அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.*

*Allaahumma salli ‘alaa Muhammadin wa ‘alaa ‘aali Muhammadin, kamaa sallayta

‘alaa ‘Ibraaheema wa ‘alaa ‘aali ‘Ibraaheema, ‘innaka Hameedun Majeed.

Allaahumma baarik ‘alaa Muhammadin wa ‘alaa ‘aali Muhammadin, kamaa

baarakta ‘alaa ‘Ibraaheema wa ‘alaa ‘aali ‘Ibraaheema, ‘innaka Hameedun

Majeed.*

*இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.*

*இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.*

*O Allah, bestow Your favor on Muhammad and on the family of Muhammad as You

have bestowed Your favor on Ibrahim and on the family of Ibrahim, You are

Praiseworthy, Most Glorious. O Allah, bless Muhammad and the family of

Muhammad as You have blessed Ibrahim and the family of Ibrahim, You are

Praiseworthy, Most Glorious.*

*Sahih al-Bukhari 3370*

——————————

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed