*ஜும்ஆ உரையை சுருக்கமாக அமைத்தல்…*

அம்மார் எமக்கு *குத்பா உரை நிகழ்த்தினார். அது சுருக்கமாகவும் அழகாகவும் அமைந்தது.* அவர் குத்பா முடிந்து இறங்கிய பின் இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாமே என்று கேட்ட போது, *‘தொழுகை நீளமாகவும் குத்பா சுருக்கமாகவும் இருப்பது ஒரு மனிதனின் மார்க்க விளக்கத்தின் அடையாளம்”* என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். எனவே, *தொழுகையை நீட்டுங்கள், குத்பாவை சுருக்குங்கள்.* என அம்மார் கூறினார்.

அறிவிப்பர்: *வாஸிர் இப்னு ஹையான்* (ரலி)

நூல்: *அஹ்மத்:18317*

*“நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையை நீட்டமாட்டார்கள். அது சுருக்கமான சில வார்த்தைகளாகவே அமைந்திருக்கும்”*

அறிவிப்பர்: *ஜாபிர் இப்னு ஸமூரா* (ரலி)

நூல்: *அபூதாவூத் 1107*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed