சொர்க்கச் சோலைகள்
இந்தப் பூமியும், வானமும் இருக்காது – 14:48
சொர்க்கம் ஏழு வானங்கள் மற்றும் பூமி அளவுக்கு விசாலமானது – 3:133, 57:21
சொர்க்கத்திற்குக் கதவுகள் இருக்கும் -38:50
சொர்க்கச் சோலைகளின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும் – 2:25, 3:15, 3:136, 3:195, 3:198, 4:13, 4:57, 4:122, 5:12, 5:85, 5:119, 7:43, 9:89, 10:9, 14:23, 20:76, 22:14, 22:23, 23:10, 57:12
அழகான குடியிருப்புகளும் உண்டு – 9:72, 13:29, 39:20, 61:12
நல்லோர்களில் பல படித்தரங்கள் உள்ளன – 4:95, 57:10
வானவர்கள் வாழ்த்துக் கூறி அழைத்துச் செல்வார்கள் – 39:73
நல்ல சந்ததிகள் பெற்றோருடன் சேர்க்கப்படுவார்கள் – 52:21
பெண்களுக்கும் சொர்க்கம் உண்டு. அவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது – 3:195, 4:124, 16:97, 33:35, 40:40
அங்கே இறைவனைக் காண்பார்கள் – 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15
தூய்மையான துணைகள் – 2:25, 3:15, 4:57, 37:48,49, 38:52, 44:54, 52:20, 55:56,57, 55:70,-84, 56:22,23, 56:35, 78:32
துணைகளுடன் கட்டில்களில் சயனிப்பார்கள் – 36:56, 52:20, 83:23
சொகுசுக் கட்டில்களில் இருப்பார்கள் – 15:47, 18:31, 36:56, 37:44, 52:20, 55:76, 56:15, 76:13, 83:23, 83:35
கறுத்தவர்களும் அங்கே வெண்மையாகத் திகழ்வார்கள். – 3:106, 3:107, 10:26
வெயில் தெரியாது – 4:57, 13:35, 20:119, 36:56, 56:30, 76:13, 76:14, 77:41
கடும் குளிரும் இராது – 76:13
மிகச் சிறந்தவர்களின் தோழமையும் உண்டு – 4:69
கள்ளம் கபடம் யாருக்கும் இருக்காது – 7:43, 15:47
எவராலும் எத்தகைய இழிவும் ஏற்படாது – 10:26
நல்ல பெற்றோரையும், சந்ததிகளையும் அடிக்கடி சந்திப்பார்கள் -13:23
ஆண்களுக்குக் கிடைப்பவை பெண்களுக்கும் உண்டு – 3:195, 4:124, 16:97, 33:35, 40:40
ஸலாம் கூறிக் கொள்வார்கள் – 14:23, 19:62, 25:75, 33:44, 54:26, 56:26
எந்தக் கஷ்டமும் இருக்காது – 15:48, 35:35
வெளியேற்றப்பட மாட்டார்கள் – 2:25, 2:82, 3:107, 3:136, 4:13, 4:122, 5:85, 7:42, 9:22, 9:89, 9:100, 10:26, 11:23, 11:108, 14:23, 15:48, 20:76, 23:11, 25:15, 25:16, 46:16, 50:34
நீரூற்றுக்களும் உள்ளன – 15:45, 44:52, 51:15, 55:50, 55:66, 76:6, 76:18, 77:41, 83:28, 88:12
நினைத்தவை யாவும் கிடைக்கும் – 16:31, 21:102, 25:16, 36:57, 41:31, 42:22, 43:71, 44:55, 50:35, 77:42
அங்கிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள் – 18:108
வீண் பேச்சுக்கள் இல்லை – 19:62, 56:25, 78:35, 88:11
நிர்வாணம் இல்லை – 20:118
ஆபரணங்களும் உண்டு – 18:31, 22:23, 35:33, 76:21
பட்டாடைகளும் உண்டு – 18:31, 22:23, 35:33, 44:53, 55:54, 76:12, 76:21
மாளிகைகளும் உண்டு – 9:72, 25:10, 39:20, 61:12
பகல் தூக்கம் உண்டு – 25:24
தோட்டத்தின் உச்சியில் குடியிருப்பார்கள் – 25:75, 34:37, 39:20, 69:22, 88:10
இன்பத்தில் திளைப்பார்கள் – 36:55, 43:71
அங்கே மரணம் இல்லை – 20:74, 35:36, 44:56, 87:13
பணி செய்யும் வேலையாள் சிறுவர்கள் – 52:24, 56:17, 76:19
அவர்களின் முன்னேயும் வலப்புறமும் ஒளி வீசும் – 57:12, 57:13, 57:19, 66:8
அங்கே தனி ராஜ்ஜியம் – 76:20
மலர்ந்த முகம் – 75:22, 80:38, 83:24, 88:8
சாய்ந்து கொள்ளும் திண்டுகளும் உள்ளன – 88:15
உயர்தரமான விரிப்புகள் உள்ளன – 55:54, 55:76, 56:34, 88:16
இரண்டு வகை சொர்க்கம் – 55:46-53, 55:62