சாட்சியம்

 

இரு ஆண்கள் கிடைக்காதபோது ஒரு ஆணும், இரண்டு பெண்களும் சாட்சிகளாக இருக்கலாம் – 2:282

 

அனாதைகளின் சொத்தை அவர்களிடம் ஒப்படைக்கும்போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் – 4:6

 

நீதிக்கே சாட்சியாக இருக்க வேண்டும் – 4:135, 5:8, 6:152, 16:90

 

மரண சாசனத்துக்கும் சாட்சிகள் – 5:106

 

சாட்சிகள் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் – 5:106, 65:2

 

பெண்களுக்கு எதிராகப் பழி சுமத்தி நான்கு சாட்சிகள் கொண்டு வராதவர்களின் சாட்சியத்தை ஒருக்காலும் ஏற்கக் கூடாது – 24:4

 

சாட்சிகள் கூறுவதில் சந்தேகம் வந்தால் சத்தியம் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும் – 5:106-108

 

மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவன் பழி சுமத்தினால் நான்கு சாட்சிக்கு பதிலாக நான்கு சத்தியம் செய்தல் – 24:6-8

 

பெண்களுக்கு எதிராக பழி சுமத்தி விட்டு நான்கு சாட்சிகள் வரா விட்டால் அவர்களுக்கு 80 கசையடி – 24:4

 

விவாகரத்துக்குக்கும், மீண்டும் சேர்வதற்கும் சாட்சிகள் – 65:2

 

சாட்சியம் கூற மறுக்கக் கூடாது – 2:282, 65:2, 70:33

 

கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சிகளை ஏற்படுத்துதல் – 2:282, 5:106

 

பொய் சாட்சி கூறுதல் – 2:204, 4:135, 5:8, 5:108, 25:72

 

சாட்சிகளைக் கலைப்பதும், துன்புறுத்துவதும் கூடாது – 2:282

 

சாட்சியத்தை மறைத்தல் கூடாது – 2:140, 2:181, 2:283, 3:71, 5:106

 

சாட்சியத்தை மாற்றிக் கூறக் கூடாது – 2:42, 2:181, 3:71, 4:135

 

விபச்சாரத்துக்கு நான்கு சாட்சி – 4:15, 24:4, 24:13

 

ஆள் பார்த்து சாட்சியம் கூறுதல் – 4:135

 

கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சி – 4:6

 

ஒப்பந்தங்களுக்கு இரண்டு சாட்சிகள் – 2:282

 

எதிர் சாட்சியம் – 5:107

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed