*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 40* ||

[அத்தியாயம் 5 (அல்மாயிதா – உணவு தட்டு) வசனம் 31-40 வரை]

   1) *திருடினால் கை வெட்டபட வேண்டும், கொலைக்கு கொலை* என்ற சட்டம் சொல்லும் வசனங்கள் எது?

*திருட்டு* ( 5:38)

*கொலை* ( 5:32)

2) *இறந்த உடலை  புதைக்க வேண்டும் என மனிதனுக்கு கற்று கொடுத்தது எது?*

*காகம்* ( 5:31)

3 ) *பூமி நிரம்ப தங்கத்தை விட மதிப்புமிக்கது எது?*

*அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பது*. (அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி (6538), முஸ்லிம் (5403)

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *