குற்றவியல் சட்டங்கள்

 

வெளிப்படையைக் கொண்டு தீர்ப்பளித்தல்

 

வெளிப்படையானதை மட்டுமே பார்க்க வேண்டும் – 4:94

 

வரம்பு மீறல் கூடாது

 

பழிதீர்க்கும்போதும் வரம்பு மீறுதல் கூடாது – 17:33

 

மன்னிப்பதே சிறந்தது

 

பழி தீர்ப்பதை விட பொறுமை நல்லது – 17:33, 42:40, 42:43

 

விபச்சாரம்

 

விபச்சாரம் – 4:15, 4:25, 24:2,

 

கொலை

 

கொலை – 2:84, 2:92,93, 2:179, 4:92, 4:92, 4:93, 5:28,29, 5:32, 5:45, 6:151, 17:33, 25:68

 

மன்னிக்கும் அதிகாரம்

 

கொலைகாரனை மன்னிக்கும் அதிகாரம் கொல்லப்பட்டவனின் குடும்பத்துக்கு உண்டு – 2:178, 17:33

 

கண்ணுக்குக் கண் உறுப்புச் சேதத்துக்கு உறுப்பு சேதம் – 5:45

 

அவதூறு

 

அவதூறு – 4:112, 24:4, 24:6, 24:11, 12,13, 24:16, 24:23, 33:58, 60:12

 

பழி சுமத்துதல்

 

தான் செய்ததை அடுத்தவன் மேல் போடுபவன் – 4:112

 

வதந்தி

 

வதந்தி பரப்புதல் – 4:83

 

திருட்டு

 

திருட்டு – 5:38

 

குழப்பம்

 

குழப்பம் செய்தல் – 5:33

 

தீமைக்குத் துணை

 

தீமைக்குத் துணை போகக் கூடாது – 5:2

 

நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே

 

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே – 24:4, 24:6-8, 24:11-13

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *