*குனூத் துஆ* Du’a al-Qunut *(எளிதாக மனனம் செய்ய ) ஆடியோவுடன்*

➖➖➖➖➖➖➖➖➖➖

*அல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதைத்.*

اللهم أهدني فيمن هديت

*Allahumma Ihdeni Fiman Hadayt*

*(யா அல்லாஹ்! நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டு.)*

*O Allah, guide me among those whom You have guided.*

*வஆஃபினி ஃபீமன் ஆஃபைத்.*

وعافني فيمن عافيت

Wa A’feni Fiman A’fayt,

*(நீ யாருக்கு இடர்களை களைந்தாயோ அவர்களுடன் எனது இடர்களையும் களைவாயாக!)*

*Grant me safety among those whom You have granted safety.*

*வத்தவல்லனீ ஃபீமன் த வல்லைத்.*

وتولني فيمن توليت

Watawallani Fiman Tawallayt,

*(நீ யாருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக!)*

*Take me into Your charge among those whom You have taken into Your charge.*

*வபாரிக்லீ ஃபீமா அஃ தைத்.*

وبارك لي فيما أعطيت

Wabarek li Fima A’atayt,

*(நீ எனக்கு வழங்கியதில் பரகத் செய்வாயாக!)*

*Bless me in what You have given me.*

*வகினீ ஷர்ர மா கதைத்.*

وقني شر ما قضيت

Waqeni Sharra Ma Qadayt,

*(நீ செய்த முடிவின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாயாக!)*

*Protect me from the evil that You have decreed,*

*ஃபஇன்னக தக்தீ வலா யுக்தா அலைக்.*

فإنك تقضى ولا يقضى عليك

Fainaka Taqdi WalaYuqda ‘Alayk,

*(நீ தான் முடிவு எடுப்பவன். உன் விஷயத்தில் யாரும் முடிவு எடுக்க முடியாது.)*

*For You decree and nothing is decreed for You*

*இன்னஹூ லாயதில்லு மவ்வாலைத்.*

إنه لا يذل من واليت

Wainnahu La Yadhilu Man Walayt,

*(நீ யாருக்கு பொறுப்பேற்றாயோ அவர் இழிவடைவதில்லை.)*

*And there is no humiliation for whom You take as a ward.*

*தபாரக்க ரப்பனா வத்தஆலைத்*

تباركت ربنا وتعاليت

Tabarakta Rabbana Wat’alayt.

*(எங்கள் இறைவா! நீ உயர்ந்தவன், பாக்கியமிக்கவன்.)*

*Blessed and exalted are You, our Lord.*

நூல் : *அஹ்மத் 1625*

——————————

*ஏகத்துவம்*

https://youtu.be/mTLWBPiL3hY

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

2 thoughts on “குனூத்<em> </em>துஆ Du’a al-Qunut <em>(</em>எளிதாக<em> </em>மனனம்<em> </em>செய்ய<em> ) </em>ஆடியோவுடன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *