குடும்ப வாழ்க்கை

 

தம்பதிகள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியடையச் செய்தல் – 2:187, 4:19

 

மாதவிடாயின்போது உடலுறவைத் தவிர்த்தல் – 2:222

 

தாம்பத்தியத்தில் கட்டுப்பாடு இல்லை – 2:223

 

மனைவியர் கணவனுக்குக் கட்டுப்படுதல் – 2:228, 4:32, 4:34

 

திருமணத்தால் மன அமைதி – 7:189, 25:74, 30:21

 

ஆண்களுக்கு உயர்வு – 2:228, 4:34

 

செயற்கைக் கருத்தரித்தல் – 2:223

 

மனைவியரிடையே வேற்றுமை காட்டுவது – 4:129

 

மனைவியைத் தாயுடன் ஒப்பிடக் கூடாது – 58:2

 

தாயைப் போல் கருதி மனைவியுடன் கூடுவதில்லை என்று கூறியவர்கள் செய்யும் பரிகாரம் – 58:3

 

மனைவியுடன் சேர்வதில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால்? – 2:226

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *