கல்வியின் அவசியம்

 

படிப்பினைக்காக சுற்றுலா – 3:137, 6:11, 12:109, 16:36, 22:46, 27:69, 29:20, 30:9, 30:42, 35:44, 40:21, 40:82, 47:10

 

ஆட்சியதிகாரத்துக்கு கல்வி அவசியம் – 2:247, 2:251, 27:42, 38:20

 

கல்வியாளர்களின் உள்ளங்களில் தான் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது – 29:49

 

இஸ்லாத்தைக் கல்வியாளர்கள் சரியாக அறிந்து கொள்வார்கள் – 3:7, 3:18, 4:162, 17:107, 22:54, 28:80, 34:6

 

கற்றவரும் கல்லாதவரும் சமமில்லை – 39:9, 58:11

 

எழுத்தறிவு இறைவனின் அருள் – 2:282, 96:4

 

கல்வியுடையோர் தான் நீதியை நிலைநாட்டுவார்கள் – 3:18

 

கல்வியாளர்கள் தான் வதந்தியிலிருந்து உண்மையைப் பிரித்து அறிவர் – 4:83

 

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது கல்வியாளர்கள் மீது கடமை – 5:63

 

கல்வியாளர்கள் தான் இறைவனுக்குப் பணிவார்கள் – 17:107

 

கல்வி இறைவன் தரும் பரிசாகும் – 2:251, 2:269, 4:113, 28:14, 58:11

 

கல்வியாளர்கள் தான் அல்லாஹ்வை அஞ்சுவார்கள் – 35:28

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்வி கற்பிக்கவே அனுப்பப்பட்டார்கள் – 2:151

 

கல்வி கற்பதற்காக சிலர் முழு நேரத்தையும் அர்ப்பணித்தல் – 9:122

 

கல்வியை அதிகமாக்கித் தர இறைவனிடம் வேண்டுதல் – 20:114

 

முழுமையாகக் கல்வி பெற்றோர் எவரும் இல்லை – 12:76, 17:85, 20:114

 

கற்றவாறு செயல்படாதவர்கள் ஏடு சுமக்கும் கழுதைகள் – 62:5

 

கற்றபடி செயல்படுதல் – 2:44, 3:188, 61:2,3

 

கல்வி கற்க நெடும் பயணம் மேற்கொள்வது – 18:62

 

ஆசிரியரின் மார்க்க விரோதமில்லாத கட்டளைகளை ஏற்றுக் கொள்வது – 18:75

 

கல்வியை மறைக்கக் கூடாது – 2:42, 2:146, 2:159, 2:174, 3:71, 3:187, 4:37

 

மறைக்கப்பட்டதை அம்பலப்படுத்தவே தூதர்கள் அனுப்பப்பட்டனர் – 5:15, 6:91

 

கல்வி கற்பித்தல் – 9:122, 46:29

 

அறிவாளிகள் ஆணவம் கொள்ளக் கூடாது – 17:85

 

வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுத்தல் – 2:85, 2:208

 

அறிவு இல்லாததைப் பின்பற்றுதல் – 17:36

 

அறியாதவர்கள் அறிவுடையோரிடம் கேட்டல் – 2:189, 2:215, 2:217, 2:219, 2:220, 2:222, 5:4, 8:1, 10:94, 16:43, 17:85, 21:7, 25:59

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed