ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்

இவ்வசனத்தில் (16:118) யூதர்களுக்கு எவை தடுக்கப்பட்டிருந்தன என்பதை முன்பே விவரித்துள்ளோம் என்று கூறப்படுகின்றது.

திருக்குர்ஆன் 6:146 வசனத்தில் கூறப்பட்டுள்ள விபரங்களைத்தான், “முன்னர் கூறப்பட்டுள்ளது” என இங்கே இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *