எழுப்பப்பட்டு ஒன்று திரட்டப்படுதல்

 

படைக்கப்படும்போது இருந்த கோலத்திலேயே எழுப்பப்படுவார்கள் – 7:29, 18:48, 21:104

 

எழுப்பப்பட்டதும் பூமியில் சில நிமிடங்கள் மட்டுமே வாழ்ந்தோம் என்று எண்ணுவார்கள் – 10:45

 

தீயோர் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள் – 17:72, 17:97, 20:124

 

மெதுமெதுவாக அடியெடுத்து வைத்துச் செல்வார்கள். இறைவனுக்கு அடங்கி ஒடுங்கிச் செல்வார்கள் -20:108

 

மண்ணறைகளிருந்து வேகமாக இறைவனை நோக்கி வெளியேறுவார்கள் – 36:51

 

தலைவர்களுடன் அழைக்கப்படுவர் – 17:71

 

எரித்துக் கடலில் கரைக்கப்பட்டவர்களும் மிருகங்களால் சாப்பிடப்பட்டவர்களும் எழுப்பப்படுவார்கள் – 2:148, 3:157, 4:87

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed