அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————-

*என்றைக்கும் தீர்ந்துவிடாத தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் ; மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள். அவர்களின் மனைவியரை நாம் தனிச்சிறப்புடன் புது அமைப்பில் படைப்போம். மேலும், அவர்களைக் கன்னிகளாகவும், தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சமவயதுடையவர்களாகவும் ஆக்குவோம்.இவை அனைத்தும் வலப்பக்கத்தாருக்கு உரியவை அத்தகையவர்கள், முன்னோர்களில் நிறையப் பேரும். பின்னோர்களில் நிறையப் பேருமாய் இருப்பார்கள்.*

وَفَاكِهَةٍ كَثِيرَةٍ

 لَا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ

 وَفُرُشٍ مَرْفُوعَةٍ

 إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً

 فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا

 عُرُبًا أَتْرَابًا

 لِأَصْحَابِ الْيَمِينِ

 ثُلَّةٌ مِنَ الْأَوَّلِينَ

 وَثُلَّةٌ مِنَ الْآخِرِينَ

*And abundant fruit. Neither withheld, nor forbidden. And uplifted mattresses. We have created them of special creation. And made them virgins. Tender and un-aging. For those on the Right. A throng from the ancients. And a throng from the latecomers.*

(*56.Surah Al Waqi’ah 32~40)*

————————————————————-

Justice for *ASIFA*

https://youtu.be/I4SecueQ1iQ

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *