அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

———————————————-

*என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்*

*நான் அருகில் இருக்கிறேன்.*

*பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன்.*

*எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும்.* இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்”

‎وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ

And when My servants ask you about Me, *I Am near; I answer the call of the caller when he calls on Me.* So let them answer Me, and have faith in Me, that they may be rightly guided.

( *Al-Baqarah, Ayah 186* )

———————————————-

Justice for *ASIFA*

*MANISHA VALMIKI*

https://youtu.be/2zPTkhUAyUM

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *