அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————-

80:33. *எனவே, (காதைச் செவிடாக்கும்) பயங்கர சப்தம் வந்து விடும்போது,*

فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ

*But when the Deafening Noise comes to pass.*

80:34. *அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்*

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ

*The Day when a person will flee from his brother.*

80:35. *தன் தாயையும், தன் தந்தையையும் (விட்டும் வெருண்டோடுவான்)*

وَأُمِّهِ وَأَبِيهِ

*And his mother and his father.*

80:36. *தன் மனைவியையும், தன் மக்களையும் (விட்டும் வெருண்டோடுவான்*

وَصَاحِبَتِهِ وَبَنِيهِ

*And his consort and his children*

80:37. *அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத் தவிர வேறெவரைப் பற்றியும் கவனம் செலுத்தமுடியாத நிலை வந்தே தீரும்!*

لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

*Every one of them, on that Day, will have enough to preoccupy him.*

———————————————-

Justice for *ASIFA* &

*MANISHA VALMIKI*

https://youtu.be/KZHee6-KuEE

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *