அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
———————————————-.
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே!
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ
Our Lord, do not condemn us if we forget or make a mistake.
எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே!
رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ۚ
Our Lord, do not burden us as You have burdened those before us.
எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே!
رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ
Our Lord, do not burden us with more than we have strength to bear;
எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக!
وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا
and pardon us, and forgive us,
அருள் புரிவாயாக!
وَارْحَمْنَا
and have mercy on us.
நீயே எங்கள் அதிபதி.
أَنْتَ مَوْلَانَا
You are our Lord and Master,
(உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
so help us against the disbelieving people.
(2. Al-Baqarah, Ayah 286)
———————————————-
Justice for ASIFA