அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

———————————————-.

*எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய்.*

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا

*Our Lord, You have encompassed everything in mercy and knowledge*

*எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக!*

فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ

*so forgive those who repent and follow Your path,*

*அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாயாக!*

وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ

*and protect them from the agony of the Blaze.*

(40. Ghafir, Ayah 7)

———————————————-

Justice for *ASIFA*

Pray for *BEIRUT*

https://youtu.be/ch3E06D91pU

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *