“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————

*எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக!*

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ

*Our Lord, grant us delight in our spouses and our children,*

(உன்னை) *அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!*

وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

*and make us a good example for the righteous*

*(25. Al-Furqan, Ayah 74)*

———————————————-

Justice for *ASIFA*

Pray for *BEIRUT*

https://youtu.be/YjtBAjmSbG0

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *