அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

———————————————-.

*எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!*

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ

*Our Lord, forgive us, and our brethren who preceded us in faith,*

*எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே!*

وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا

*and leave no malice in our hearts towards those who believe*

*எங்கள் இறைவா! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்*

رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

*Our Lord, You are Clement and Merciful*

*(59. Al-Hashr, Ayah 10)*

———————————————-

Justice for *ASIFA*

Pray for *BEIRUT*

https://youtu.be/3xr5Sr49OBk

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed