அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
——————————————
*எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்*
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ
*Our Lord, accept it from us, You are the Hearer, the Knower.*
*”எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக!*
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ
*Our Lord, and make us submissive to You, and from our descendants a community submissive to You.*
*எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக!*
وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ
*And show us our rites, and accept our repentance.*
*நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்*
إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
*You are the Acceptor of Repentance, the Merciful.*
*(2-127 & 128)*
———————————————-
Justice for *ASIFA*