அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
———————————————-
எங்கள் இறைவா! அவர்களையும் அவர்களது பெற்றோர்களையும், வாழ்க்கைத் துணைகளையும், அவர்களது சந்ததிகளில் நல்லோரையும் நீ வாக்களித்த நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வாயாக! நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدْتَهُمْ وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۚ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
And admit them, Our Lord, into the Gardens of Eternity, which You have promised them, and the righteous among their parents, and their spouses, and their offspring. You are indeed the Almighty, the Most Wise.
(40. Ghafir, Ayah 8)
———————————————
Justice for ASIFA