உறவினரைப் பேணல்

 

உறவினருக்கு உதவுதல் – 2:83, 2:177, 2:215, 4:36, 16:90, 17:26, 30:38

 

உறவினருக்கு மரண சாசனம் செய்தல் – 2:180

 

உறவினர் மீது அன்பு செலுத்தல் – 42:23

 

சொத்தைப் பிரிக்கும்போது வாரிசு அல்லாத உறவினர்களையும் கவனித்தல் – 4:8

 

உறவினருக்காக நீதியை வளைக்கக் கூடாது – 4:135, 6:152

 

உறவினருக்குச் சாதகமாக பொய் சத்தியம் செய்யக் கூடாது – 5:106

 

உறவினராக இருந்தாலும் இணை கற்பித்தவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரக் கூடாது – 9:113

 

உறவினருக்கு உதவ மாட்டேன் என்று சத்தியம் செய்யக் கூடாது – 24:22

 

உறவினரானாலும் மறுமையில் நமது சுமையைச் சுமக்க மாட்டார்கள் – 35:18, 60:3

 

உறவினர் விஷயத்தில் இறைவனை அஞ்சுதல் – 4:1

 

உறவினர்களுக்கே மற்றவர்களை விட முன்னுரிமை – 8:75, 33:6

 

உறவை முறிக்கக் கூடாது – 47:22

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed