அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————

21:87. மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். *அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்* என்று நினைத்தார். *உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன்.நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்* என்று இருள்களிலிருந்துஅவர் அழைத்தார்.

وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

And Jonah, when he stormed out in fury, thinking We had no power over him. But then He cried out in the darkness, *There is no god but You! Glory to You! I was one of the wrongdoers!*

21:88. *அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம்.* இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ

So We answered him, and *saved him from the affliction.* Thus We save the faithful.

———————————————-

*Pray for PALESTINE*

https://youtu.be/JFWy9-HRUAc

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed