உடன்படிக்கைகள்

 

(வாக்குறுதி, ஒப்பந்தம், சத்தியம் செய்தல், நேர்ச்சை)

 

அல்லாஹ்விடம் கொடுக்கும் உறுதிமொழியை நிறைவேற்றுதல் – 2:27, 2:40, 3:76,77, 5:7, 5:14, 6:152, 9:111, 13:20, 13:25, 16:91, 16:95, 33:15, 33:23, 48:10

 

நன்மை செய்வதில்லை என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யலாகாது – 2:224, 24:22

 

வாய் தவறிச் செய்யும் சத்தியத்தை நிறைவேற்றத் தேவையில்லை, பரிகாரமும் தேவையில்லை – 2:225, 5:89

 

சமுதாய ஒப்பந்தங்களும் பேணப்பட வேண்டும் – 4:90, 4:92, 8:72, 9:4

 

ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யச் சொல்ல வேண்டும் – 5:106,107

 

உடன்படிக்கையை எதிரிகள் முறித்தால் நாமும் முறிக்கலாம் – 9:12, 9:13

 

மனைவியுடன் சேர்வதில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தல் – 2:226

 

ஏமாற்றவும் மோசடி செய்யவும் சத்தியம் செய்யக் கூடாது – 16:92, 16:94

 

வாக்கை நிறைவேற்றுதல் – 2:177, 3:76, 5:1, 7:102, 8:56, 9:111, 13:20, 16:91, 17:34, 23:8, 33:15, 33:23, 48:10, 70:32

 

சத்தியத்தைக் கேடயமாகப் பயன்படுத்துதல் – 58:16, 63:2

 

அற்ப விலைக்கு உடன்படிக்கையை விற்றல் – 3:77, 16:95

 

ஒப்பந்தம் செய்த எதிரிகள் நேர்மையாக நடக்கும் வரை நாமும் நேர்மையாக நடக்க வேண்டும் – 9:4, 9:7

 

மோசடி செய்வார்கள் என்று அஞ்சுவோருடன் உடன்படிக்கை இல்லை – 8:58

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *